இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…(11.03.2019)

11-03-2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் 27-ம் நாள்.

பஞ்சமி திதி இரவு 02.25 முதல். பிறகு பரணி நட்சத்திரம் இரவு 02.01 முதல். யோகம்: சித்த-மரண யோகம்.

நல்ல நேரம் 6.00 – 7.30, 3.00 – 4.00
எமகண்டம் மதியம் மணி 10.30-12.00
இராகு காலம் மாலை மணி 7.30 – 9.00
குளிகை: 1:30 – 3:00.
சூலம்: கிழக்கு.

பொது: பஞ்சமி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தப்பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நாங்குநேரி ஸ்ரீவானமாமலைப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா உற்சவம் ஆரம்பம்.

பரிகாரம்: தயிர்.மேஷம்:

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்