விண்வெளியில் சிக்கிய 2000 மைல் நீளமுள்ள ஏலியன் விண்கலம்….!!( அதிர்ச்சிக் காணொளி..)

அமெரிக்க இராணுவத்தில் காமாண்டு சார்ஜெண்ட் மேஜராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் பாப் டேன். இவர் சுமார் 28 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றியமிகப்பெரிய மர்ம பறக்கும் பொருளின்(UFO) சில புகைப்படங்களை இவர் காண்பித்தார். அது சுமார் 2000மைல் நீளமுடையதாக இருந்தது. இந்த ஏலியன் விண்கலமானது 80களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.இது நகைப்பிற்குரியதாக உங்களுக்கு தெரியலாம்.ஆனால், இதே ஏலியன் மர்ம பறக்கும் பொருள் பற்றிய தகவல்கள் இரஷ்ய விண்வெளி திட்டத்தின் இரகசிய ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளது. இதே மர்ம பறக்கும் பொருளானது மூன்றாவது முறையாக 2009ல் தென்பட்டது என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த பாப், அதை காசினி விண்கலத்தில் இருந்து புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.ஒரு விதமான ஆற்றலை பயன்படுத்தும் அந்த விண்கலமானது, சில வகையான நுண்ணறிவின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அந்த ஏலியன் விண்கலத்தின் நீளம் சுமார் 2000மைல்கள் என்வும், சுற்றளவு 500மைல்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த பிரம்மாண்டமான ஏலியன் விண்கலம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளி இதோ..

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்