வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்தி நிகழ்வுகள்….

மஹா சிவராத்திரி நிகழ்வானது நேற்று திங்கட்கிழமை (4) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதிஸ்வரத்தில் சிறப்பாக இடம்பெற்றது.இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததோடு, வெளிநாடுகளில் இருந்தும் விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.காலை தொடக்கம் பல்வேறு பட்ட சமய நிகழ்வுகள் பூஜைகள் இடம்பெற்றதுடன் பல்வேறு சொற்பொழிவுகள் இடம்பெற்றது. உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்