45,000 வருடங்களுக்கு முன்பே இலங்கையில் வாழ்ந்த மனிதர்கள்….!! பிரமிக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்…!

45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் மனிதர்கள் வாழந்தமையும், அவர்கள் குரங்குகளை வேட்டையாடி உணவுக்காக பயன்படுத்தியமையும் புதிய ஆய்வொன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆஃபிரிக்காவிற்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.இதன்படி இலங்கையின் மழைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் வாழ்ந்துள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய எலும்புகள் மற்றும் கற்களால் ஆன நூதனமான ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.மேலும், வேட்டையாடப்பட்ட குரங்கினங்களின் எச்சங்களும் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்