திரு.சிவநாயகம் கிருஷ்ணலிங்கம்

யாழ். மூளாய் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும், தற்போது சென்னை இராமபுரம் அம்பாள்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாயகம் கிருஷ்ணலிங்கம் அவர்கள் 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவநாயகம், இராசாத்தி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராசையா சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுலோசனா அவர்களின் ஆருயிர்க் கணவரும், கண்ணலிங்கம்(இலங்கை), செல்வராணி(இலங்கை), சிவலிங்கம்(கனடா), சிதம்பரலிங்கம்(இலங்கை), ஜெயராணி(ஜேர்மனி), பஞ்சலிங்கம்(பிரான்ஸ்), மகாலிங்கம்(இலங்கை) ஆகியோரின் மூத்த சகோதரரும், இராஜேஸ்வரி, சுந்தரலிங்கம், சந்திரமதி, ஜெயரஞ்சன், தர்சினி, ராஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோணேஸ்வரி(ஜேர்மனி), சிவகுமாரன்(கனடா), திலகேஸ்வரி(கனடா), விக்கினேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், செல்வகுலசிங்கம், அகிலரானி, இராஜேஸ்வரநாதன், செந்தமிழ்செல்வன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2019 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மனியளவில் வளசரவாக்கத்தில் அமைந்துள்ள பிருந்தாவன மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்

முகவரி: Get Direction அம்பாள் நகர்,

இராமாபுரம், சென்னை 89

தொடர்புகளுக்கு:

சுலோசனா Mobile : +919884843481

கண்ணன் Mobile : +94777244254

சிவா Mobile : +14164149696

பஞ்சலிங்கம் Mobile : +33951889654

ஜெயராணி Phone : +4929372007

செல்வராணி Mobile : +947761766903

சிவகுமாரன் Mobile : +14162478785

Mobile : +14163156437

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்