யாழ் பல்கலை வவுனியா வளாக புதிய கட்டிடத் திறப்பு விழா..!

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வவு­னியா வளா­கத்­தின் தொழில்­நுட்ப துறைக்­கான புதிய கட்­ட­டத் திறப்பு விழா நேற்­று­ நடை­பெற்­றது.நிகழ்­வில் நீர்­வ­ழங்­கல் வடி­கா­ல­மைப்பு மற்­றும் உயர்­கல்வி அமைச்­சர் ரவூப் ஹக்­கீம், கலந்­து­கொண்டு கட்­ட­டத்தை திறந்து வைத்­தார். நிகழ்­வில் விருந்­தி­னர்­க­ளாக நாடா­ளு­மன்ற உறுப்­ப­பி­னர்­க­ளான சாந்தி சிறிஸ்­கந்­த­ராசா, சிவ­சக்தி ஆனந்­தன், பல்­க­லை­க­ழக மானி­யங்­கள் ஆணைக்­கு­ழு­வின் உப­த­லை­வர் குண­ரத்­தின, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக உப­வேந்­தர் விக்­கி­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண முன்­னாள் அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம், விரி­வு­ரை­யா­ளர்­கள்,மாண­வர்­கள் எனப் பலரும் கலந்­து­கொண்­ட­னர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்