வவுனியா பாடசாலை மதில் சுவர்களை அலங்கரித்த காதலர் தின வாழ்த்துக்கள்!

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியின் பிரதான மதில் சுவர்களில், காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்டுள்ளன.காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதற்கமைய பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய காதல் சின்னங்கள், வார்த்தைகள், வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்