இலங்கையின் கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் அரிய பொக்கிஷம்…. இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த அதிஷ்டம்….!!

இலங்கையின் கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.மன்னார் மற்றும் காவேரி நதிக்கு அருகில் பெற்றோலிய வளம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் விமானம் மூலம் புவியீர்ப்பு, தொடர் மற்றும் காந்தவியல் ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆய்வினை மேற்கொள்ளும் நடவடிக்கையை Bell Geospace நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் காவேரி நதிக்கு அருகில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளதாக கருதப்படுகின்றது.ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள Bell Geospace நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க அமைச்சர் கபீர் ஹஷீம் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்