திருமதி.விஜயகுமாரி வைகுந்தன்

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford, Newbury Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமாரி வைகுந்தன் அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமரேசு, பரமேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும்,

சுப்பிரமணியம்(இளைப்பாறிய கணித ஆசிரியர்- யாழ் இந்துக்கல்லூரி) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், வைகுந்தன் அவர்களின் அன்பு மனைவியும், அவந்திகா, அருனேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலகுமாரன்(பிரான்ஸ்), சாந்தகுமார், Dr. உதயகுமார்(அவுஸ்திரேலியா), மோகனகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீஜெயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுரநுதா(நோர்வே), சேந்தன்(கனடா), சோபனா(கனடா), Dr. காயத்ரி, ஹேமலதா(பிரான்ஸ்), ரஞ்சிதமலர், தர்சினி(அவுஸ்திரேலியா), சிவகெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

வைகுந்தன் சுப்பிரமணியம்(கணவர்)

நிகழ்வுகள்:

பார்வைக்கு:

Sunday, 17 Feb 2019 8:30 AM – 11:30 AM
Old Parkonians Association
The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom.
Nearest Tube: Fairlop station(Central Line)

கிரியை:

Sunday, 17 Feb 2019 12:00 PM
Forest Park Cemetery & Crematorium
Forest Rd, Ilford, Hainault IG6 3HP, UK

தொடர்புகளுக்கு:

வைகுந்தன் – கணவர்

Mobile : +447572456980

பரமேஸ்வரி – தாய்

Mobile : +94771520560

பாலகுமாரன் – சகோதரர்

Mobile : +33620606418

சாந்தகுமார் – சகோதரர்

Mobile : +447534804685

உதயகுமார் – சகோதரர்

Phone : +61412032030

உதயகுமார் – சகோதரர்

Mobile : +447459521854

மோகனகுமார் – சகோதரர்

Mobile : +33634423685

சேந்தன் – மைத்துனர்

Mobile : +447488583653

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்