சிற்றின்பத்திற்கு குட்பாய்….! நிஜ ரோபோக்களுடன் வாழ்க்கை….!! முற்றாக மாறிப் போன ஜப்பான்..!! அவசியம் படியுங்கள்…!

காதல், திருமணம், செக்ஸ் போன்றவற்றுக்கு ஜப்பானியர்கள் வாழ்கையில் முன்னுரிமையும் அளிப்பது கிடையாது.டீன் ஏஜ் வயது முதல் பெண்களிடம் ஆண்கள் நெருங்கிய போதும், அவர்கள் மறுத்து அதை மனதைச் சீர்குலைக்கும் வகையில் பேசுவதால், பெண்களை ஜப்பான் ஆண்கள் நெருங்குவதும் கிடையாது. திருமணம் ஆன பிறகும் மனைவிமார்களை ஆண்கள் மெய் தீண்டுதல் கிடையாது. மேலும், இதற்கு மாற்றாக அவர்கள் இணையத்தில் ஆபாசப் படங்களை பார்த்து தனது காம ஆசைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.

ஒரு சில பெண்கள் தானாக வந்தாலும், ஆண்கள் எதற்குத் தேவையில்லாத வேலை என்று ஒதுங்கி விடுகின்றனர்.இந்நிலையில், ஏஐ ரோபோட்களை திருமணம் செய்து வாழும் கலாச்சாரம் ஜப்பானில் தலை தூங்கியுள்ளது. இதனால் குழந்தை பிறப்பும் நிலையும் குறைந்துள்ளது. இப்படியே சென்றால் ஜப்பான் விரைவில் அழிந்து விடும். ஜப்பானியர்கள் என்றாலே பார்ன் தொழிலுக்கு முக்கியத்துவம் பெற்று இருந்தனர். கற்பனைக்கு எட்டாத பார்ன் காணொளிகளையும் பார்ப்பார்கள். நிர்வாணமாகப் பரிமாறும் ஹோட்டல்களும் இருந்தன. இவை எல்லாம் முன்பு கொடி கட்டிப்பறந்தன.அப்படி இருந்த ஜப்பானியர்கள் இன்று தங்களின் உடல் உறவை மறந்து , அது தேவை இல்லாத ஒன்றாக நினைத்து விட்டனர்.

காமம் குறித்து அவர்களிடம் ஒரு ஈர்ப்பும் இல்லை. அப்படியே இருந்தாலும், அவர்கள் பெண்களையும் நாடுவது கிடையாது.டீன் ஏஜ் ஆண்களும், நடுத்தர ஆண்களும் பெண்களை உடல் உறவுக்கு அழைத்த போதும் அவர்கள் மறுத்து விட்டனர். ஆண்களின் மனதையும் சீர்குலைக்கும் வகையில் பேசியதாலும், எல்லாப் பெண்களும் இப்படித்தான் என்று நினைத்தால் இன்று வரை தொடர்வதும் கிடையாது.

திருமணத்திற்கு மறுப்பு:

ஜப்பான் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் தனது சுதந்திரம் பறிபோகும். ஆண்களைப் பராமரிக்க வேண்டும். வேலைகளைச் செய்ய வேண்டும் என்று எண்ணி பெண்கள் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்து விடுகின்றனர்.இந்த பட்டியலியில் 64 % பேர் இருக்கின்றனர்.திருமணம் செய்தாலும் வெர்ஜின்:
ஜப்பானில் திருமணம் செய்து கொண்டாலும் 18 வயது முதல் 35 வயது வரை இருக்கும் ஆண்-பெண் 43% தங்களின் வாழ்நாளில் ஒரு முறை கூட செக்ஸ் வைத்துக் கொண்டது கிடையாது என்று ஆய்வில் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன.

பெண்கள் என்றாலே ஜப்பான் ஆண்களுக்கு அலர்ஜியாகி விட்டது. அவர்களைக் கண்டாலும் காணாமல் மாதிரி சென்று விடுகின்றனர். எதுக்கு பெண்களுடன் பழக வேண்டும் என்று ஜப்பான் ஆண்கள் ஒதுங்கியும் விடுகின்றனர்.அவர்கள் சுமார் 14 வயது முதலே பார்ன் சைட்டுகளையும் பார்த்து, அதன் மூலம் தங்களின் இச்சைகளையும் தீர்த்துக் கொள்கின்றனர். பெண்களை விட்டு சுய இன்பத்திலும் ஆண்கள் அதிகமாக ஆட்கொண்டு விட்டனர்.

பெண்களின் மனநிலை:

பெண்கள் என்றாலே ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா என்றும், ஆண்கள் துணை இல்லாமலும் பெண்களால் வாழ முடியும் என்று கருத்தும் தெரிவித்து வருகின்றனர். செக்ஸ் என்பது வாழ்கையில் தேவையில்லாத ஒன்று எனவும் அவர்கள் கருதுகின்றனர்.சரியும் மக்கள் தொகை:

ஜப்பானில் குடும்பத்தில் இல்லறமும் சரியாக இல்லதால், குழந்தை பிறப்பும் தற்போது அடியோடு முடங்கிப் போய் உள்ளது. இதனால் ஜப்பானியர்கள் மக்கள் தொகையும் சரியத் துவங்கியுள்ளது.ஜப்பானைச் சேர்ந்த அக்ஹிகோ என்பவர் ஹாலோகிராபிக் ஏஐ ரோபோவை திருணம் செய்து கொண்டார். இந்த ரோபோட் நிஜ மனிதர்களைப் போல் நடந்து கொள்ளும். மனிதர்களின் தேவை அறிந்து அதைத் தீர்த்து வைக்கும்.

இந்த ரோபோட்கள் மனைவியைப் போல, அலுவலகத்தில் இருக்கும் தனது கணவனுக்கு ( மனிதன்) போன் செய்து என்ன தேவையை அதை அறிந்து சமையல் செய்தும்விடும். வரவேற்பது உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றி விடும்.

அழியும் ஜப்பான்:

தற்போது திருமணம், செக்ஸ் போன்றைகளையும் ஜப்பானியர்கள் வெறுப்பதாலும், ரோபோவை திருமணம் செய்து கொள்ளும் கலாச்சாரமும் தலைதூக்கியுள்ளதாலும் தற்போது குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலே கூறிய அனைத்துக் காரணங்கள் மீண்டும் தொடர்ந்தால், கட்டாயம் ஜப்பானியர்கள் எனப்படும் ஒரு இனமே அழிந்து விடும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்