பெற்றெடுத்த தாயை பலர் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கிய மகள்…!! இலங்கையில் நடந்த பேரதிர்ச்சி….!

குருநாகல் – யக்கல்ல – கல்கெட்டிகம பகுதியிலேயே பெற்ற தாய் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கிய மகள் சம்பந்தமாக காணொளி ஒன்று வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.வயதான தனது தாயை கொடூரமாக தாக்கும் அவரது மகள் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்திய தூற்றியும் உள்ளார்.பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இது தொடர்பில் ஆராய்ந்து அதனை காணொளியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது

வாய்திறந்து தனது வேதனையை கூட கூறமுடியாமல் தவித்து வரும் இந்த தாயிற்கு விமோசனம் கிடைக்காதா?

இந்த வெளிப்படுத்தலின் பின்னர், உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவார்கள் என நம்புகின்றோம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்