இலங்கைப் பத்திரிகையாளர் சபையில் வேலை வாய்ப்பு…

இலங்கை பத்திரிகையாளர் சபையில் வேலை வாய்ப்பு…

🔘 கீழ்வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்க்கு நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன அதன் விபரங்களும் கல்வி தகமைகளும்

✔1. முகாமைத்துவ உதவியாளர்/ கணக்காளர்

✔ 2.செய்தி ஆய்வு உத்தியோகத்தர்

-க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி

-க.பொ.த. உயர் தரத்தில் சித்தி

-சம்பள அளவு திட்டம் சராசரியாக – 48,450/=

-விண்ணப்ப முடிவு திகதி:-21.02.2019

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்