திருமதி.பிரபாகரன் தவனேஸ்வரி (சுமதி)

மன்னார்(பிறந்த இடம்)           வாழ்ந்த இடம் : ஜேர்மனி,லண்டன் Harrow 

மன்னார் மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி மற்றும் லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரபாகரன் தவனேஸ்வரி அவர்கள் 06-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாளிகைத்திடலைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் செல்ல மகளும்,

காலஞ்சென்றவர்களான சூராவத்தையைச் சேர்ந்த துரைராஜா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், பிரபாகரன் அவர்களின் அன்பு மனைவியும், ஷாருஜன், அட்சயா ஆகியோரின் அன்புத் தாயாரும், சாந்தகுமாரி(வவுனியா), வசந்தகுமாரி(லண்டன்), யோகநாதன்(பாலா- அடம்பன்), பாக்கியநாதன்(சாமி- ஜேர்மனி), ஜெகநாதன்(கண்ணன்- மாளிகைத்திடல்), காலஞ்சென்ற ராசநாதன்(முருகன்- மாளிகைத்திடல்), லிங்கநாதன்(சக்திவேல்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவாகரன்(யாழ்ப்பாணம்), கோமதி நாக கணேசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும், தயா(இலங்கை), குணா(இலங்கை), மஞ்சு(இலங்கை), நிறஞ்சன்(இலங்கை), சங்கீத்(பிரான்ஸ்), தாட்சாயினி(ஜேர்மனி), கெப்சன்(ஜேர்மனி), கார்த்தி(ஜேர்மனி), தனு ரஜுவன்(இலங்கை), வினு(இலங்கை), லோசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வித்தியா(லண்டன்), சத்தியா(லண்டன்), சுதன்(லண்டன்), தினேஷ்(லண்டன்), இந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தியும், லோகநாதன், விஸ்வேந்திரா, மலர், மெடோனா தில்லா ஆகியோரின் அன்பு மைத்தினியும், சுவேதன்(ஜேர்மனி), துவாரகன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை லண்டனில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

விஸ்வேந்திரா

Mobile : +447877520848

Mobile : +447576799772

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்