கிளிநொச்சி மண்ணில் யாரும் கவனிப்பாரன்றி காணப்படும் பழமை வாய்ந்த சிவன் கோயில்……!!

பண்டைய தமிழ் இராசதானி அமைந்திருந்த கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான மன்னித்தலை சிவன் திருக்கோவிலை சரிவர பராமரிக்காததால் தற்போது கவலைதரும் நிலையில் உள்ளது.எனவே, அங்கு சிவனை தரிசிக்கவரும் மக்கள் கோவிலின் நிலையை கண்டு மிகவும் மனவருத்தத்தில் உள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்