விமானம் தரையிறங்கும் போது கோர விபத்து… மயிரிழையில் உயிர் தப்பிய 201 பயணிகள்….!! இன்று காலை நடந்த பயங்கரம்…!!

டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பனிப்பொழிவுகளை தகர்த்துச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

டெல்லியிலிருந்து வந்த போயிங் 787 ஜெட் விமானம் ஒன்று டோக்கியோ நாரிட்டா விமான நிலையத்தில், இன்று காலை தரையிறங்க சென்ற போது, ஓடுபாதையிலிருந்த பனிப்பொழிவுளை தகர்த்துச் சென்று விபத்துக்குள்ளானது.எனினும், அதில் வந்த 201 பயணிகளும் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும், இது குறித்து யாருக்கும் பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை.டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பனிப்பொழிவுகளை தகர்த்துச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

டெல்லியிலிருந்து வந்த போயிங் 787 ஜெட் விமானம் ஒன்று டோக்கியோ நாரிட்டா விமான நிலையத்தில், இன்று காலை தரையிறங்க சென்ற போது, ஓடுபாதையிலிருந்த பனிப்பொழிவுளை தகர்த்துச் சென்று விபத்துக்குள்ளானது.

எனினும், அதில் வந்த 201 பயணிகளும் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும், இது குறித்து யாருக்கும் பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்