கட்டுநாயக்கவில் திடீர் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்கள்…!! தலைதெறிக்க ஓடிய பயணிகள்..!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச நிலையத்தில் புதிய விமானம் சேவை ஒன்றை வரவேற்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று முதல் தனது புதிய பயணத்தை ஆரம்பிக்கும் Thai Lion Air விமான சேவையை வரவேற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களினால் இந்த வரவேற்பு நிகழ்வு வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்போது அங்கு பணியாற்றும் பெண்கள், ஆண்கள் நடனம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழத்தினர்.

திடீரென பெண்கள் நடனம் ஆடியமையினால் விமான நிலையத்திற்கு சென்றிருந்த பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், அங்குமிங்கும் ஓடி தொடங்கியுள்னளர். எனினும் நிலைமை புரிந்து கொண்டதன் பின்னர் சமாதானம் அடைந்ததாகவும் விமான நிலையத் தகவல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.facebook.com/aviationflash/videos/288366401804769/

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்