திருமதி.சரஸ்வதி கணபதிப்பிள்ளை

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கணபதிப்பிள்ளை அவர்கள் 28-01-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரையப்பா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சிதமலர்(ரஞ்சி- சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமாரன்(குமார்- லண்டன்), சுகந்தமலர்(சுகந்தி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், விவேகானந்தன், மதிவதனி(சுமதி), சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம், கமலாம்பாள், காலஞ்சென்ற தம்பிராசா, சந்திராதேவி, மகேஸ்வரி, இராஜதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராயேஸ்வரி, யோகராணி, தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, கதிரேசு, வீரசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

விரவி, விரதன், காரணி, கஜானா, கானுஜன், கரீசன், சரபன், சரசவி, சாரகி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

ராஐன் Mobile : +447818452681

சுகந்தி Mobile : +447500956841

சுமதி Mobile : +447766552170

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்