திருமதி பாலாம்பாள் காங்கேயராசன் மரண அறிவித்தல்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலாம்பாள் காங்கேயராசன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காங்கேயராசன் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மராஜன்(குமார்- லண்டன்), அருள்ராஜ்(அருள்- லண்டன்), விஜயகெளரி(விஜி- நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், புவனேஸ்வரி, வானலிங்கம், புஷ்பலீலா, துரைலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராணி, சாந்தி, சசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்டீவ், கவின், மரியா(லண்டன்), விபிஷா, விதுஷன்(லண்டன்), ருக்‌ஷனா, அனோஜன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/04/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/04/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
பத்மராஜன்(குமார்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447981290029
அருள்ராஜ்(அருள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956400031
விஜயகெளரி(விஜி) — நோர்வே
செல்லிடப்பேசி: +4794114478
புவனேஸ்வரி — மலேஷியா
செல்லிடப்பேசி: +6066338231

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்