சார்ஜ் போட்டுக் கொண்டே கைப்பேசியை பாவிப்பதால் ஏற்படும் பயங்கரம்…. !! ( காணொளி இணைப்பு…)

நம்மில் பலரும் கைப் பேசியை சார்ஜ் போட்டு விட்டே பேசிக் கொண்டு இருப்போம். இது மிக, மிக ஆபத்தானது. ஆனால் பலரும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர்.இந்நிலையில் தான், அதனால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காடி ஒரு தமிழர் அருமையான காணொளி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதன் சாரம்சம் இதுதான்.இளைஞர் ஒருவர் சார்ஜ் போட்டு அதை டெஷ்டர் மூலம் சோதித்துக் காட்டுகிறார். அதில் சார்ஜரின் தலைப்பகுதியில் மின்சாரம் செல்வதைக் காட்டுகிறார். தொடர்ந்து செல்போனில் இருந்து கைப் பேசியைக் இணைத்துச் செய்யும் வயரிலும் மின்சாரம் செல்வதை காட்டுகிறார்.

தொடர்ந்து அந்த மின்சாரம் கைப் பேசியில் படர்வதை காட்டுபவர் அதனை சார்ஜ் போட்டு பேசுவதால் மின்சாரம் பாய்கிறது என்றும் அறிவியல் பூர்வமாக செய்து காட்டுகிறார்.தொடர்ந்து சார்ஜ் ஏறிக் கொண்டு இருக்கும் கைப் பேசியில் ஹெட்செட் போட்டு, அதிலும் மின்சாரம் பாய்வதைக் காட்டுகிறார். இந்த ஹெட்செட்டை காதில் மாட்டிவிட்டு பேசினாலும், ரிஷ்க் என்பதை கண் முன்பே செய்தும் காட்டி அசத்தி விழிப்புணர்வு ஊட்டுகிரார் இந்த இளைஞர். இப்போது இணையத்தில் இந்தக் காணொளி வைரலாகி வருகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்