மதுபான வகைகளின் விலைகளில் இன்று முதல் திடீர் மாற்றம்!

உள்நாட்டு மதுபான வகைகளின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒரு போத்தல் மதுபானத்தின் விலை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா டிஸ்டிலரீஸ் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும், சில உற்பத்திகளின் விலைகளில் மாற்றமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்