திரு.இராமச்சந்திரன் சின்னத்துரை (ஒலிவர்)

யாழ். கட்டுவன் தண்ணீர்தாழ்வைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பாலச்சந்திரன், காலஞ்சென்ற சர்வானந்தம், மகாதேவன், அகிலகுமாரி, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயபாலன், ஜெயகெளரி, ஜெயகிருஷ்ணா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பவானி, பாமினி, பிறேமினி, குமுதினி, ஜெனித்தா, ஜெகார்னி, ஜெயானா, பிரசாந், பிரஜீவ், பிரமீனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், பர்மிளா, காலஞ்சென்ற மதுரா, சுமிதா, நவினா, பானுகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை:

Get Direction Sunday, 27 Jan 2019 01:00 PM – 03:30 PM
Vestre cemetery and crematorium
Silkeborgvej 40, 8700 Horsens, Denmark

தொடர்புகளுக்கு:

அகிலகுமாரி Phone : +41326350770

பாலன் Mobile : +41764243895

செல்வசந்திரன் – செல்வா Phone : +49561893531

மகாதேவன் Phone : +495618705943

விஷ்ணு Mobile : +4541628523

பாபு Phone : +4531140297

கிருபா Mobile : +4542838648

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்