ஒரே நாளில் லட்சம் பேரை ரசிக்க வைத்த முஸ்லீம் பெண்…!! (இணையத்தில் வைரலாகும் காணொளி….)

தற்போது பெண்கள் தனியாக வெளியே சென்று வீடு திரும்பும் வரை வீட்டில் இருக்கும் உறவினர்களை பயத்தின் உச்சத்திலேயே இருந்து வருகின்றனர்.அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு இன்றி ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். பாலியல் பலாத்காரம், கொலை, ஒருதலை காதலால் உயிரைப் பறிப்பது என பல அராஜகம் அரங்கேறி வருகின்றது.

இவ்வாறான தருணங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலை ஒன்றினை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும். இங்கு பர்தா போட்ட முஸ்லீம் பெண் ஒருவர் மிக அருமையாக சிலம்பாட்டம் ஆடி அசத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்