திரு.இரத்தினம் இந்திரகுமார் (பெரியதம்பி)

யாழ். தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் இந்திரகுமார் அவர்கள் 17-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,நிசாந்தன், சஞ்சிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்வமலர், ரஞ்சிதமலர், இதயகுமார், செல்வகுமார், துசி, சுகந்தன், சுகி, மனோகரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:

Monday, 21 Jan 2019 11:00 AM – 12:00 PM

Tuesday, 22 Jan 2019 03:30 PM – 04:30 PM

Pompes Funèbres Santilly Pantin
10 Rue des Pommiers, 93500 Pantin, France

கிரியை: Thursday, 24 Jan 2019 09:30 AM – 10:30 AM
Pompes Funèbres Santilly Pantin
10 Rue des Pommiers, 93500 Pantin, France

நல்லடக்கம்:

Thursday, 24 Jan 2019 11:30 AM
Cimetiere
92 Avenue Waldeck Rochet, 93120 La Courneuve, France

தொடர்புகளுக்கு:

சுவினா – தம்பி Mobile : +33650104598

ராசன் Mobile : +33651027925

வனிதா Mobile : +33661079851

அற்புதம் Mobile : +33755847711

அன்ரன் Mobile : +33651867836

ரமேஷ் Mobile : +33613897683

சுகந்தன் Mobile : +94765770690

இதயகுமார் Mobile : +447477373793

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்