நீண்ட காலத்தின் பின் வெளிநாட்டிலிருந்து வந்து தாய்க்கு மகன் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி….!!

தற்போதுள்ள சில மக்கள் தான் இருக்கும் இடத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றால் மிகவும் வசதி வாய்ப்புடன் தனது குடும்பத்தைக் கொண்டு வரலாம் என்ற ஆர்வத்தில் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றனர்.ஆனால், வெளிநாட்டில் அவர்கள் கஷ்டம் என்னவென்று நம்மில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு அவர்கள் வேலையில் படும் கஷ்டம் மட்டுமல்ல குடும்பத்தை பிரிந்து படும் கஷ்டமும் அதிகமே.குறித்த காட்சியில் இளைஞர் ஒருவர் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டு பல வருடங்கள் கழித்து தனது நாட்டிற்கு வருகிறார். அவர் தனது அம்மாவை அவதானிக்கும் பொழுது நடந்த உணர்ச்சிபூர்வமான காட்சியே இதுவாகும்.

வெளிநாட்டிலிருந்து பல வருடம் கழித்து திடீர் என்று குடும்பத்தை பார்க்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி !கண்கலங்க வைக்கும் பாசம்

Posted by Jesika UK on Tuesday, January 15, 2019

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்