வடமராட்சி வானில் பறந்த புஷ்பக விமானங்கள்…!! வியப்பில் உறைந்து போன யாழ் மக்கள்…!!

யாழ். வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் மிகச் சிறப்பாக பட்டத் திருவிழா நடைபெற்றுள்ளது.வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்ற இந்த பட்டத் திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பெருமளவானோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது புஸ்பக விமானம், பீரங்கி உள்ளிட்ட வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் பறந்து அங்கு வந்திருந்த மக்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியிருந்தன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்