அச்சொட்டாக ஒரே மாதிரியாக இருக்கும் நாட்காட்டிகள்….!! இணையத்தில் வேகமாகப் பரவும் புகைப்படங்கள்….!!

2019ஆம் ஆண்டு நாட்காட்டிகள் 1895ஆம் ஆண்டு நாட்காட்டிகளுடன் அச்சு அசலாக பொருந்துகிறது.

 

இரண்டு நாட்காட்டிகளுடன் கிழமைகளும் கூட ஒத்துப்போகின்றன.

இதேவேளை, பண்டிகை நாட்களும் கூட எந்த வீத மாற்றமும் இன்றி காணப்படுகின்றது. இந்நிலையில், சமூகவாசிகள் குறித்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்