தமிழர்கள் செறிந்து வாழும் மாநகரில் சற்று முன்னர் பயங்கர வெடிப்புச் சம்பவம்… !! பலர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில்…. !! மீட்புக் குழுக்கள் விரைவு….!

பிரான்ஸில் பேக்கரி ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளர்.எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வடக்கு மத்திய பரிஸில் சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.பலர் சம்பவத்தில் காயமடைந்த போதிலும் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் போராடிக் கொண்டிருப்பதாக பொலிஸ் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.ஒரு முழுமையான கட்டடம் இந்த சம்பவத்தினால் சேதமடைந்துள்ளதுடன் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்