2020ஆம் ஆண்டிற்கான அதிநவீன வசதிகள் கொண்ட புத்தம் புதிய காரை அறிமுகம் செய்து அசத்திய அவுடி…..!!

உலகில் கார் உற்பத்தியில் முன்னணியில் திகழும், அவுடி தற்போது 4ம் தலை முறை கார்களை தயாரித்து சந்தைப்படுத்த ஆரம்பித்துள்ளது.பல கார் கம்பெனிகள் முழுமையாக மின்சாரத்தில் ஓடும் கார்களையும். தானாக ஓடும் கார்களையும் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.இதில் அவுடி முன்னிலை வகிக்கிறது. தற்போது அவுடி வெளியிட்டுள்ள கார் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஒரு முறை சார்ஜ்(30 நிமிடம்) சுமார் 300 KM வரை செல்லவல்ல இந்த காரினுள் பல வகையான இலத்திரனியல் சாதனங்கள் உள்ளது. படத்தைப் பாருங்கள் புரியும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்