திரு.ரத்னசபாபதி செல்வரட்னம்

பிறந்த இடம்: ஏழாலை                               வாழ்ந்த இடம்:  கொழும்பு, London 

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்னசபாபதி செல்வரட்னம் அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரத்னசபாபதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், கரம்பனைச் சேர்ந்த இராஜேஸ்வரி(நிதி- ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

இராகவன், இரமணன், இராதா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான தனலஷ்மி, சரஸ்வதி, இராஜேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மார்க்ரட், வெரோனிக், உமாசுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சிவகுரு, இளையதம்பி மற்றும் ராஜாம்பாள், சத்தியபாமா(ராணி), காலஞ்சென்ற தியாகராஜா, புஷ்பாதேவி(புஷ்பா), ஜெகதீஸ்வரி(பொட்டு) ஆகியோரின் அன்புக்குரிய மைத்துனரும்,

நீலன், ஜனனி, கல்யாணி, மீனாட்சி, அம்பிகை, ரமேஷ் ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம்:

Get Direction

Saturday, 12 Jan 2019 10:15 AM

Beckenham Crematorium
Elmers End Rd, Beckenham BR3 4TD, UK

தொடர்புகளுக்கு:

குடும்பத்தினர் : Mobile : +447541936338

குடும்பத்தினர்: Mobile : +94776500703

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்