தாயை இழந்த குட்டிகளுக்கு தாயாக மாறி பால் கொடுக்கும் ஜீவன்…. பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்….!!

நாய்க் குட்டிகளுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்த சம்பவம் உத்தர பிரதேச மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் நாய் ஒன்று குட்டிகளை பெற்றேடுத்துவிட்டு மரணமடைந்து விட்டது. இதனால் குட்டிகள் உணவுக்காக பரிதவித்தன.இந்நிலையில், குட்டி நாய்களுக்கு பசு தாயாக மாறி பால் கொடுத்துள்ளது.இதனைப் பார்த்த வனத்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளனர்.

இந்த அதிசயக் காட்சியைப் பார்க்க அயல் கிராமங்களிலிருந்து பெருமளவு மக்கள் தினமும் அங்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்