சிறுமியைப் பார்த்து கண்ணீர் விட்டு கையெடுத்துக் கும்பிட்ட நடுவர்கள்!! கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த அரிய காணொளி!!

பிரபல இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் பாடிய பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.குறித்த சிறுமி பாடலை பாடும் போதே நடுவர்கள் கண்ணீர் விட்டு கையெடுத்து கும்பிட்டுள்ளனர். அது மட்டும் அல்ல, பாடல் பாடி முடிந்தவுடன், சிறு வயதில் இப்படி ஒரு திறமையா என்று அரங்கமே அதிர்ச்சியடைந்துள்ளது.இதேவேளை, இந்த காட்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. சமூகவலைத்தளங்களில் தற்போது தீயாகப் பரவி வருகின்றது.

சிறுமியைப் பார்த்து கண்ணீர் விட்டு கையெடுத்துக் கும்பிட்ட நடுவர்கள்!! கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த அரிய காணொளி

Sa Re Ga Ma Pa Lil Champs 2| Saturday and Sunday 06:30 PM

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடலால் பாடகி சுஜாதா அவர்களை கண்கலங்கவைத்த ஆர்யாநந்தா SaReGaMaPa LIL CHAMPS Season 2 சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு #SaReGaMaPa #SRGMP #SaReGaMaPaLilChamps #SRGMPLilChamps #SRGMPLilChampsSeason2 #SaReGaMaPaLilChampsSeason2 #சரிகமப #ZeeTamil #ஜீதமிழ் Watch All the episodes on Zee5.Com

Posted by Zee Tamil on Wednesday, May 30, 2018

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்