கல்லுக்குள் இருந்த மர்மம்…! (வைரலாகும் காணொளி)

பொதுவாக புதையல் என்றாலே மனிதர்களாகிய நமக்கு ஆசைகள், எதிர்பார்ப்புகள் என அதிகமாகவே இருக்கும். மண்ணிற்கு அடியில் தான் புதையல் இருப்பதை அவதானித்திருப்பார்கள்.ஆனால், இங்கு கல்லுக்குள் புதையலைக் காணலாம். கல்லுக்குள் ஈரம் இருக்கும் என்று தான் கூறுவார்கள். ஆனால் கல்லுக்குள் வைரம் இருப்பதை தற்போது காட்சியில் காணலாம்.

குறித்த காட்சி உண்மை தானா?… ஏமாற்று வேலையா?.. என்ற குழப்பமும் ஏற்படுகிறது. சமூகவலைத்தளங்களில் இது  சீமெந்திற்குள் இவ்வாறு செட்டப் செய்து வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

கல்லுக்குள் ஈரம் இதைக் கேள்விப்பட்டு இருப்பீங்க. ஆனா இந்த கல்லுக்குள்ள என்ன இருக்குன்னு பாருங்க…

Posted by புதிய மருத்துவம் on Monday, January 7, 2019

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்