திரு.சின்னத்தம்பி ஆனந்தராஜா

பிறந்த இடம்: திருநெல்வேலி           வாழ்ந்த இடம்:  Neussen

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஆனந்தராஜா அவர்கள் 17-12-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கவியரசி அவர்களின் அன்புக் கணவரும், ஆர்த்திகா, தீபிகா, தரணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற விமலா, சறோஜினி, இந்திரபாலா, சதானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிறிஸ்ணன், காலஞ்சென்ற யோகநாதன், மாஜினி, சிவரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சூரியகாந்தன், வக்சலா, தர்சினிகாந்தன், வனஜா, பிரிந்தா, அஜந்தா, அந்திறேகா, அந்திறேயாஸ், அலஸ்கான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதுஷயா, சாணுயா, கெனாயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

கிரியை

Thursday, 10 Jan 2019, 12:00 PM
Friedhof Neuss-Rosellen Cemetery,
Friedhofsweg, 41470 Neuss, Germany

தொடர்புகளுக்கு:

வீடு:Phone : +4921313664506

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்