திரு.சண்முகநாதன் நவரட்ணம்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் நவரட்ணம் அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி நவரட்ணம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்:
கிரியை:

Thursday, 10 Jan 2019 09:00 AM – 12:00 PM
Zentralfriedhof Rorschach, Goldacherstrasse 20, 9404 Rorschacherberg, Switzerland

தொடர்புகளுக்கு:

கவிதா – மகள் Mobile : +19058141185

பாலா – மருமகன் Mobile : +14168059998

செல்வம் – நண்பர் Mobile : +417998547981

வரதன் – நண்பர் Mobile : +41718411960

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்