இலங்கை வீதியில் சாகசம் காட்டிய ஜப்பானியர்…!! 2 லொறிகள், முச்சக்கரவண்டி, மோட்டா் சைக்கிளையும் மோதித் தள்ளி கோர விபத்து…!!

ஜப்பானை சேர்ந்த ஒருவர் செலுத்திய கார் விபத்திற்குள்ளானது.கலேவலவில் இந்த விபத்து இடம்பெற்றது. இந்தச் சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.பொலன்னறுவவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கார், மூன்று வாகனங்களை மோதி தள்ளி விபத்திற்குள்ளானது. வாகனத்தை செலுத்திய ஜப்பானியர் உட்பட நால்வர் காயமடைந்தனர்.

இரண்டு லொறிகள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு முச்சக்கரவண்டியை மோதித் தள்ளி அருகிலுள்ள கால்வாய்க்குள் விழுந்தது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்