யாழில் டோனி ரசிகர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட இரத்த தான முகாமும் முதியோர் கௌரவிப்பும்

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் எம். எஸ் டோனியின் 14 வருட கால கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பிக்கும் முகமாக , எம்.எஸ் டோனியின் யாழ் ரசிகர்களினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த தான வைபவமும், கைதடி முதியோர் இல்லத்தில், முதியோர் கௌரவிப்பும் அண்மையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது .

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்