பாடசாலை விழாவில் கவர்ச்சி நடனமாடிய ஆசிரியை……!! (தீயாகப் பரவும் காணொளி….!)

தற்போது நாட்டில் உள்ள நிலையை பார்த்தால் குற்றம், கொலை, கற்பழிப்பு என அனைத்தும் பெருகிவிட்டது. இதே நிலைமை நீடித்தால் நாட்டின் அழிவை நோக்கி தான் செல்லவேண்டும் என்று ஒரு கருத்துகணிப்பே சொல்கிறது.இப்படி இருக்கும் தருணத்தில்  பாடசாலை கல்லூரிகள்  போன்ற இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றை நடந்துகொண்டு தான் இருக்கிறது.இதனால், மாணவர்களும் சில ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் ஆசிரியர்களும் கூறி வருகின்றனர். ஆனால், அதற்கு மாற்றாக ஆசிரியரை குரு என்று சொல்வார்கள்.அந்த அளவிற்கு அந்த காலத்தில் குரு மீது மரியாதை வைத்திருந்தனர். ஆனால்  இப்போது இருக்கும் சில பேரு செய்கிற வேலையலாம் பார்த்தால் அப்டி நினைக்கவே முடியவில்லை.

ஆம், குறித்த காணொளியில் வட மாநிலத்தில் ஒரு பள்ளியில் டீச்சர் ஒருவர் மாணவர்கள் முன் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இந்தக் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலர் விமர்சனங்களை அள்ளி வீசி கொண்டு இருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்