திருமதி சர்வேஸ்வரி பரமசாமி

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கு சிவன் வீதி, தெஹிவளை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வேஸ்வரி பரமசாமி அவர்கள் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை(Station Master), தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரமசாமி சின்னையா(யாழ். உரும்பிராய் கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அருணன், அகிலன் மற்றும் கார்த்திகா வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ராஜேஸ்வரி, மகேந்திரன், தனலட்சுமி, பஞ்சலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மநாதன், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஆதவன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஈஸ்வரன், கணேசன், திருமகள், கந்தகுமார், பிரகாஷ், ரமேஷ், யோகேஷ், நிலுஷா ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

காத்யா, தான்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

 Tuesday, 25 Dec 2018 05:00 PM – 09:00 PM

Wednesday, 26 Dec 2018 08:00 AM – 09:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada,

கிரியை:

Wednesday, 26 Dec 2018 09:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்:

Wednesday, 26 Dec 2018 12:00 PM – 12:30 PM

Highland Hills:
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

ஆதவன்

Mobile : +16474081271

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்