திரு.நவரட்ணம் கார்த்திகேசு

 

      திரு நவரட்ணம் கார்த்திகேசு
வாழைச்சேனை திருமகள் ஸ்டோர்
வயது 74

              பிறந்த இடம்: துன்னாலை                  வாழ்ந்த இடம்: உடுப்பிட்டி கனடா

யாழ். துன்னாலை அல்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி கும்பவாளியை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் கார்த்திகேசு அவர்கள் 20-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னு, செல்லபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

குகனேந்திரன், பாலேந்திரா, முகுந்தன், தனேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலசிங்கம், குணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெளரி, ஜீவா, சிந்து ஆகியோரின் அன்பு மாமனாரும், மகிஷன், ஆஷிகன், அபிஷன், லனுஜன், நிதுஷா, கோபிஷா, றுசாந்திகா, ரதுஷன், ரஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

இராஜலக்‌ஷமி, வள்ளியம்மை, புவனேஸ்வரி, தங்கமணி, தவமலர், சந்திரவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு: Get Direction:

Saturday, 22 Dec 2018 10:00 AM – 02:00 PM Monday, 24 Dec 2018 11:30 AM – 01:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:

Get Direction Monday, 24 Dec 2018 01:30 PM – 03:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:

Get Direction Monday, 24 Dec 2018 03:30 PM
Highland Hills
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

குகனேந்திரன்(இந்திரன்) Mobile : +14164222592

Mobile : +14162584253

முகுந்தன் Mobile : +16472932651

தனேந்திரன் Mobile : +16477709075

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்