திரு.தம்பிஐயா மகேந்திரன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா மகேந்திரன் அவர்கள் 13-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும், மகேஸ்வரி(பிரான்ஸ்), மகேசன்(பிரான்ஸ்), மனோகரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவகுருநாதன்(பிரான்ஸ்), சுசீலா(பிரான்ஸ்), ஜீவநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மகேந்திரராசா(கனடா), விவேகானந்தராசா(உடுப்பிட்டி), பரராசசிங்கம்(கனடா), சோதிஸ்வரன்(உடுப்பிட்டி), சிவனேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபன், பேத்திரம், கவிதா, ஜனகன்(பிரான்ஸ்), ஸ்டீபன், றொகான்(கனடா), ஆதுரன்(பிரான்ஸ்), தவதூரன், சிவதூரன், ஆதுரி, தவதுரி, கபிலன், கெளரி, உமா(உடுப்பிட்டி), கிசோக், மிதுலன், மேனகன், மிலானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுமன்(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

வசந்தராணி Phone : +441843571793 Mobile : +447817847461

மகேஸ்வரி Mobile : +33603105728

மகேசன் Mobile : +33665193783

மனோகரி Phone : +14384024869

ஆதி Mobile : +33605856664

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்