தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்த நபரை கொத்துவதற்கு சென்ற பாம்பிற்கு நடந்த கதி…!!

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று பெரியவர்கள் கூறியது இன்றுவரை உண்மையாகவே இருக்கிறது. காரணம் அதன் விஷமானது மனிதர்களின் உயிரை எளிதில் பறித்துவிடும் என்பதே.முன்பெல்லாம் மரம், செடிகள் இருக்கும் இடத்திலும், காடுகளிலும் இருப்பதை தான் அவதானித்திருப்போம். ஆனால் தற்போது சர்வசாதாரணமாக அலுவலகங்கள், வீடுகள் என வருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

தாய்லாந்தில் உள்ள காவல்நிலையத்தில் தன்னை தாக்க வந்த பாம்பை பதட்டத்தில் கையில் பிடித்த இளைஞரின் காணொளியே இதுவாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்