அரச துறையில் வேலை வாய்ப்பு….மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு

*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா??

*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு*#மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் (Ministry Of Mahaweli Development and Environment) ஊடாக முகாமைத்துவ உதவியாளர் மற்றும் கணக்கு உதவியாளர் போன்ற வேலைகளுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

(1) முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)
*G.C.E O/L குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*G.C.E A/L இல் சித்தி

(2) கணக்கு உதவியாளர் (Accounts Assistant)
*G.C.E O/L குறைந்தது 6 பாடங்களில் சித்தி
*G.C.E A/L இல் சித்தி

*விண்ணப்ப முடிவு #திகதி:- 04.01.2019

*தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*மறந்திடாமல் உங்கள் #நண்பர்களுக்கு #SHARE செய்யுங்கள்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்