இலங்கை அரசாங்க வேலை வாய்ப்பு…. தபால் திணைக்களம்…

*நீங்கள் G.C.E A/L இல் சித்தி பெற்றவரா????

*இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு.
தபால் திணைக்களத்தின் ஊடாக முகாமைத்துவ உதவியாளர் வேலைக்கு தகுதியான இலங்கை பிரஜைகளுடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கோரப்பட்ட பதவிகளும் அதற்கான தகைமைகளும் பின்வருமாறு.
1) முகாமைத்துவ உதவியாளர் (#Management#Assistant)

*G.C.E A/L இல் சித்தி

*விண்ணப்ப முடிவு #திகதி:- 31.12.2018

*#அதிகளவு #வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் நாடெங்கிலும் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து விண்ணப்பிக்க முடியும்.

*பார்க்கும் நண்பர்களே மறந்திடாமல் உங்கள் #நண்பர்களுக்கு #SHAREசெய்யுங்கள்.

*அதிகளவு வெற்றிடங்கள் உள்ளமையால் தகுதியானவர்கள் அனைவரும் இன்றே#விண்ணப்பியுங்கள்.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்