ஜனாதிபதி வெளியிட்ட வர்தமானியை வீதியில் எரித்து பொதுமக்கள் கொழும்பில் போராட்டம்…!!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஜனநாயகத்திற்கான சிவில் சமூக அமைப்புகள் நேற்று கொழும்பு லிப்டன் சுற்று வட்டாரத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள், புதிய தலைமுறையினர் , ஜனநாயகம் மற்றும் இலங்கை பெண்கள் அமைப்புக்கள் உட்பட 17 சங்கங்கள ஒன்றினைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.இதுவரை காலம் தனி தனியாக ஆர்ப்பாட்டம் முற்கொண்ட சங்கங்கள் முதல் கட்டமாக சகல சங்கங்களும் ஒன்று இணைந்து செயற்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்