துடுப்பாட்டப் பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்… இனி நாணயச் சுழற்சி கிடையாதாம்…!!

கிரிக்கெட் போட்டிகளில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டுவரும் நாணய சுழற்சிக்கு பதிலாக துடுப்பாட்ட மட்டையை சுழற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைவாக அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 19 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பாகவுள்ள பிக்பேஷ் லீக் போட்டிகளின் போது நாணய சுழற்சி போடுவதற்கு பதிலாக துடுப்பாட மட்டையை கொண்டு, துடுப்பாட்டமா அல்லது பந்து வீச்சா என்பது தீர்மானிக்ப்படவுள்ளது.அதாவது நாணய சுழற்சியில் தலையா அல்லது பூவா என்பதுற்கு பதிலாக துடுப்பாட்ட மட்டையை தூக்கிப் போட்டு ஹுல்ஸ் அல்லது பிளாட் என்று கூறும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்