திருமதி சரஸ்வதி கணேசமூர்த்தி

அன்னை மடியில் 02 NOV 1930
இறைவன் அடியில் 08 DEC 2018

யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கணேசமூர்த்தி அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி(முன்னாள் அதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவசக்தி(லண்டன்), அருள்சக்தி(லண்டன்), சேந்தன்(லண்டன்), முகுந்தன்(லண்டன்), சரவணபவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும், காலஞ்சென்றவர்களான ரவீந்திரலிங்கம், குகேந்திரா மற்றும் ஆனந்தி(லண்டன்), மைதிலிக்கா(லண்டன்), ராஜி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், இராஜலிங்கம், சிவபாக்கியவதி மற்றும் குணலிங்கம்(அவுஸ்திரேலியா), லிங்கவதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சந்திரோதயம், பானுமதி, ஜி.ஏ. தவத்துரை, லட்சுமிஅம்மா, பத்மாசினி, பரமேஸ்வரன் மற்றும் பிரகஸ்பதி(அவுஸ்திரேலியா), சோமசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆனந்தரஞ்சன்(லண்டன்), காலஞ்சென்ற சிவரஞ்சன், ஜெயரஞ்சன்(கவுன்சிலர் – லண்டன்), செல்வரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும், நிரோஜன், அனுஜா, ஆதவன், காலஞ்சென்ற தர்ஷன், சுவேதா, நிவேதா, சாய்கீதன், ரம்மியன், அஜேன், அக்சயன், ஸ்ருதி, ஸ்ரேயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:

Get Direction No, 6 Cranley Road, Newbury Park, Ilford, G2 6AG


நிகழ்வுகள்:

கிரியை Get Direction Thursday, 13 Dec 2018 09:15 AM – 12:15 PM
Old Parkonians Association

The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom.

தகனம்:

Get Direction Thursday, 13 Dec 2018 01:00 PM – 01:30 PM
City of London Cemetery & CrematoriumAldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு:

சேந்தன் – மகன் Mobile : +447909748382

முகுந்தன் – மகன் Mobile : +447803000827

பவன் – மகன் Mobile : +61447647599

சிவசக்தி – மகள் Mobile : +442082525033

அருள்சக்தி – மகள் Mobile : +442085541753

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்