வித்தியாசமான முயற்சியாக கவன்டிஷ் வாழை இனங்களைப் பயிரிட்டு பெரு வெற்றியடைந்த யாழ் விவசாயி….!!

யாழில் “கவென்டிஷ் வாழை”, மற்றும் ஏனைய வாழையினங்களை பயிர்செய்கை செய்யும் விவசாயிகளை பார்வையிட்டு அறிவுரைகளை வழங்க சென்ற “டோல் லங்கா” குழுவினர்கள் இன்று மற்றும் நேற்றைய தினங்கள் யாழில் பல வாழைத்தோட்டங்களிற்கு சென்று விவசாயிகளை சந்தித்தனர்.‘டோல் லங்கா’ குழுவினரின் சந்திப்பில் குறிப்பாக உரும்பிராய் வடக்கில் ‘செல்வராசா’ எனும் விவசாயி 300ற்க்கும் மேற்பட்ட “கவென்டிஷ்” இன வாழையை பயிரிட்டு வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்