திரு.அபராஜிதன் இராமநாதன் (றெஜி)

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அபராஜிதன் இராமநாதன் அவர்கள் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராமநாதன், யோகராணி(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை- கொக்குவில் இந்து கல்லூரி, நாமகள் வித்தியாசாலை) தம்பதிகளின் இரண்டாவது அருமை மகனும்,

றங்கன்(அயர்லாந்து), வாணி(இலங்கை), சுகி(லண்டன்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

கிருபாசுதன்(இலங்கை), சுதந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எல்வராணி, எலிஷா ஆகியோரின் அருமை சித்தப்பாவும்,

ஆரபி, தாரணி, தனுஷாந், கோபிஷாந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Abarajithan Ramanathan was born in Jaffna Kokkuvil, lived in Canada and passed away peacefully on sunday 18-11-2018.

He is the 2nd son of late Ramanathan, Yoagaranee(Retired English Teacher- Kokkuvil hindu college).

Brother of Rangan(Ireland), Vani(Srilanka), and Suki(London).

Brother-in-law of Kirubasuthan(Srilanka), and Suthanthiran(London).

Uncle of Elvaranee, and Elisha.

Uncle of Arabi, and Tharani, Dhanushanth, Gopishanth.

This notice is provided for all family and friends.

தகவல்:

குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு: Get Direction Sunday, 25 Nov 2018 05:00 PM – 09:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:

றங்கன் Mobile : +442089086631

வாணி Mobile : +94774233047

கிருபாசுதன் Mobile : +94750443805

சுதந்திரன் Mobile : +447788206359

ரவி கானா Mobile : +14167257284

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்