திரு. ஆறுமுகம் கதிரவேலு

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கு மானிப்பாய், லண்டன் Redbridge Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கதிரவேலு அவர்கள் 18-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கலைவாணி அவர்களின் பாசமிகு தந்தையும்,

ரவீந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

நிருஜன், வினோஜா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அமரர் பரமேந்திரன், இரத்தினாவதி(லண்டன்), சிவச்சந்திரன்(கொழும்பு), சாரதாதேவி(தேவி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஹேமேஸ்வரி, விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி(மலேசியா), பூபாலசிங்கம், கனகசபாபதி, சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:

Get Direction Friday, 23 Nov 2018 02:00 PM – 05:00 PM
H L Hawes & Son Ltd
106 Tanners Ln,

Ilford IG6 1QE, UK

கிரியை:

Get Direction Sunday, 25 Nov 2018 10:00 AM – 12:00 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd,

Manor Park, London E12 5DQ, UK

தகனம்:

Get Direction Sunday, 25 Nov 2018 12:30 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, Manor Park,

London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு:

ரவீந்திரன்:

மருமகன் Mobile : +447799022592

கலைவாணி:

மகள் Mobile : +447757302206

விமல்:

மருமகன் Mobile : +447949480906

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்