திரு. வேந்தன் ஆறுமுகசாமி

              யூனியன் கல்லூரி பழைய மாணவர், பிரபல இசைக் கலைஞர், சித்திராலயா இசைக்குழு(UK)வின் ஆரம்பகால உறுப்பினர், பல்லவி இசைக்குழு(UK)வின் ஸ்தாபகர், தென்னிந்திய திரைப்பட நடிகர்.
(யாழ். தெல்லிப்பழை, பிரித்தானியா)

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேந்தன் ஆறுமுகசாமி அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா ஆறுமுகசாமி(தபாலதிபர்), விஜயலட்சுமி ஆறுமுகசாமி(சங்கீத ஆசிரியை- யூனியன் கல்லூரி- UK) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற குமரேஸ்வரராஜா(ஆசிரியர்- வவுனியா), ஞானேஸ்வரி குமரேஸ்வரராஜா(UK) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கவிதா(UK) அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரியஸ்ருதி(UK), பிரியஸ்வரா(UK) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

முருகதாஸ்(UK), மாதவன்(UK) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாகினி(UK), லதாஜினி(UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சங்கீர்த், கீதன், பதுமன், மதுரன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:

கிரியை:

Get Direction Friday, 23 Nov 2018 09:00 AM – 12:00 PM
Tooting & Mitcham Community Sports Club
Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF, UK

தகனம்:

Get Direction Friday, 23 Nov 2018 01:00 PM – 01:30 PM
Kingston Cemetery & Crematorium
Bonner Hill Rd, Kingston upon Thames KT1 3EZ, UK

தொடர்புகளுக்கு:

விஜயலட்சுமி ஆறுமுகசாமி

தாய் Mobile : +442087650280

முருகதாஸ்

சகோதரர் Mobile : +447427457395

மாதவன்

சகோதரர் Mobile : +447989742324

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்